Coimbatore

News April 11, 2026

கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கோவை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. <>’pmjay.gov.in’<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 11, 2026

கோவை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கோவை மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 11, 2026

கோவை: ரேஷன் கடையில் பிரச்சனையா?

image

கோவை மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

கோவை: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

image

கோவை மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News April 11, 2026

கோவை: 10th போதும்.. CRPF-ல் வேலை

image

1) மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195
2) சம்பளம்: ரூ. 21,700 – ரூ. 69,100
3) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
4) வயது: 21 முதல் 27 வயது வரை.
5) தேர்வு செய்யப்படும் முறை: CBT, PST/PETT, rade Test
6) விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்.20, 2026
7) கடைசி நாள்: மே 19, 2026
8) அதிகாரப்பூர்வ இணையதளம்:<> rect.crpf.gov.in<<>>

News April 11, 2026

கொலை வழக்கில் குண்டாஸ்: கோவை கலெக்டர் அதிரடி

image

கோவை சுல்தான்பேட்டை பகுதியில் சதீஷ்குமார் என்பவரைக் கொலை செய்த வழக்கில் முருகன் (எ) சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது குற்றப்பின்னணியைக் கருத்தில்கொண்டு, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். எஸ்பி கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், நேற்று அவர் மீது குண்டர் சட்டம் பாய்த்து சிறையில் அடைக்கப்பட்டார்.

News April 11, 2026

VIRAL: கோவையில் பதறவைத்த பாம்பு

image

கோவைபுதூர் ரிங் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர், குறுக்கே வந்த நல்ல பாம்பைக் கண்டு பயந்து வண்டியை நிறுத்தி ஓடினார். அப்போது அந்தப் பாம்பு பைக்கின் மீது ஏறி, நீண்ட நேரம் படம் எடுத்தாடியது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு பாம்பு தானாகவே புதருக்குள் சென்றதால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

News April 11, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (10.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!