India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆத்துப்பாலம், கரும்புக்கடை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாடைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வாங்குவதில் இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வம் காட்டினர். கரும்புக்கடை பகுதி முழுவதும் மக்கள் திரளாகக் காணப்பட்டதால் திருவிழா போன்ற சூழல் நிலவியது. மேலும், அப்பகுதியே ஸ்தம்பித்து காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3,571 ஓட்டு சாவடிகள் உள்ளன. இவற்றில் பயன்படுத்த 8,343 ஓட்டு மிஷின்கள், 5200 கட்டுப்பாட்டு மிஷின்கள், 5572 ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் என மொத்தம் 19,115 மிஷின்கள் தயார் நிலையில் பாதுகாப்பாக தெற்கு தாலுக்கா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை விரைவில் தாலுகா வாரியாக ஒப்படைக்கப்பட உள்ளதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை மாவட்டத்தில் இன்று (19.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.