Coimbatore

News March 26, 2026

கோவைக்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதன்படி கோவை,நீலகிரி மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,கோவை மக்களே வெளியே செல்லும் போது பாதுகாப்புடனும்,குடையுடன் செல்லுங்கள்.(இத்தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க).

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்றுஇரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

அரசுக்கு எதிராக வானதி சீனிவாசன் எம்எல்ஏ கண்டனம்

image

திமுக அரசின் அலட்சியத்தால் கோவை பேரூர் தேர்த் திருவிழா தடைபட்டுள்ளதாகப் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். முறையாகப் பராமரிக்கப்படாத தேரினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், “அரசு ஆலயங்களை விட்டு வெளியேறுவதே” நிரந்தரத் தீர்வாகும் எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

News March 25, 2026

கோவையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

கோவையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!