Coimbatore

News April 6, 2026

கோவை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கோவை மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 6, 2026

கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<> https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்

News April 6, 2026

கோவை: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

கோவை மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். மாலைக்குப் பின் அவகாசம் நிறைவடைவதால் தேர்தல் அலுவலகங்களில் பலத்த பாதுகாப்புடன் வேட்பாளர்கள் குவிந்து வருகின்றனர்.

News April 6, 2026

JUST IN: கோவையைச் சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

image

கோவை அருகே கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்ற கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினரான 12-ஆம் வகுப்பு மாணவர் ரக்சன் ஆகியோர், கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீச்சல் தெரியாத மாணவன் ரக்சனை காப்பாற்ற முயன்றபோது கார்த்திகேயனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்ட நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 6, 2026

கோவை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

கோவை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச்-2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

மேட்டுப்பாளையம்: கூலித் தொழிலாளி பரிதாப பலி

image

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில் கூலி வேலை பார்த்த மூர்த்தி (45) என்பவர், தென்னை மட்டைகளைச் சேகரித்தபோது எதிர்பாராதவிதமாக அருகே இருந்த மின்சார வேலியில் சிக்கினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 6, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!