India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶️ முதலில் <

▶️ முதலில் <

▶️ முதலில் <

▶️ முதலில் <

▶️ முதலில் <

த.வெ.க தலைவர் விஜய், இன்று தி.நகர், ஆயிரம் விளக்கு & எழும்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு, தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில் புரசைவாக்கத்தில் விஜய் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் அறிவித்துள்ளார். புரசையில் குழுமியிருந்த தொண்டர்கள் கலைந்துசெல்ல காவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Sorry, no posts matched your criteria.