Chengalpattu

News March 31, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு ஆட்சியர்

image

மஹாவீர் ஜெயந்தி இன்று (மார்ச் 31) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், பார்களுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டில் சரமாரி அரிவாள் வெட்டு!

image

உத்திரமேரூரை சேர்ந்தவர் அமுதா. இவர் தனது சகோதரர் வெள்ளியப்பன், மகன் கார்த்திக், மற்றும் குடும்பத்தினருடன் திருப்போரூர் கொண்டங்கி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் தங்கி வேலை செய்கின்றனர். இந்நிலையில், கார்த்திக், வெள்ளியப்பன் மது அருந்தி கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கார்த்திக் வெள்ளியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 30, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News March 30, 2026

செங்கை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

செங்கல்பட்டில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

error: Content is protected !!