Chengalpattu

News April 2, 2026

செங்கல்பட்டு: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

செங்கை: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

செங்கல்பட்டு மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

செங்கல்பட்டு: தொலைந்த PHONEஐ மீட்பது எப்படி?

image

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்!உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easyஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 2, 2026

செங்கல்பட்டு: களத்தில் நிற்கும் 3 சிங்கப்பெண்கள்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் தனித்தொகுதியில், 2021 தேர்தலில் வென்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக அமுலு பொன்மலர், தவெக சார்பில் எழில் கேத்தரின் முதன்முறையாக போட்டியிடுகின்றனர். 2009 தொகுதி மறுசீரமைப்பில் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது. 3 பெண் வேட்பாளர்கள் முக்கிய கட்சியில் போட்டியிடுவதால் பரபரப்பு நிலவியுள்ளது.

News April 2, 2026

செங்கல்பட்டு: சுக்கு நூறான அரசு பேருந்து!

image

கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசு பேருந்து, சித்தாமூர் அடுத்த பழவூர் கிராமத்தில் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சித்தாமூர் போலீசார் விசாரணை நடந்துகின்றனர்.

News April 2, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

image

செங்கல்பட்டில் நேற்று (01.04.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!