India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாமல்லபுரம் கிழக்கு ராஜவீதியில் உள்ள தனியார் விடுதியில் பணியாற்றி வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (27), நேற்று விடுதியின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பம்மலை அடுத்த பொழிச்சலுார், நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜு (62). பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மதியம், பம்மல் பிரதான சாலையில், சரவணா ஷாப்பிங் எதிரே சாலையில் நடந்து சென்றார். அப்போது, அனகாபுத்துாரில் இருந்து பம்மல் நோக்கி சென்ற ஈச்சர் வேன், அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே பலியானார். குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.3) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரை பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி இன்று ஏப்ரல் 3 திருப்பேரூரில் மாலை 4 மணி அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பின் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே மாலை 5 மணி அளவில் திருப்பேரூர், செய்யூர், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
Sorry, no posts matched your criteria.