Chengalpattu

News April 7, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

செங்கை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் இங்கு <>க்ளிக் <<>>செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News April 6, 2026

செங்கல்பட்டு: Whatsapp-ல் இலவச வக்கீல் சேவை!

image

செங்கல்பட்டு மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 6, 2026

செங்கை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

செங்கை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

செங்கையில் இன்னும் சிலிண்டர் புக் பண்ணலையா?

image

செங்கல்பட்டில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

செங்கல்பட்டு: IDBI வங்கியில் வேலை!

image

செங்கக்கல்பட்டு மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

செங்கை: கூண்டோடு கட்சி தாவல்!

image

​மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர், அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றிய பகுதிகளில் மாவட்டச் செயலாளர் சுந்தர் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாற்று கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்தனர். பிரச்சாரத்தின் போது பேசிய வேட்பாளர், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்த மக்கள், மீண்டும் தி.மு.க ஆட்சியை கொண்டு வர அவர் கேட்டுக்கொண்டர்.

News April 6, 2026

செங்கல்பட்டு: காருக்குள் மூச்சு பேச்சு இன்றி கிடந்த நபர்!

image

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் ஜி.எஸ்.டி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயதுரை (41) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இவர் வாடகை கார் ஓட்டி வந்தவர். 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்த ஜெயதுரைக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!