Chengalpattu

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர் : டி.ஆர்.பாலு 11 வது சுற்றிலும் முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 11 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,95,576 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,11,215 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 75,017 வாக்குகளும், நாதக வேட்பாளர் 58,093 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 1,84,361 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 10 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 269077 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 102347வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 68034 வாக்குகளும், நாதக வேட்பாளர் 53018 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 166730 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 9வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 242369 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 92412வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 61603வாக்குகளும், நாதக வேட்பாளர் 47936வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 149957 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 7வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 1,86,608 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 69,834 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 49,396 வாக்குகளும், நாதக வேட்பாளர் 37,365 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 1,16,774 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

டிஆர் பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 6வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு1,60,498 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 59,009வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 41,810 வாக்குகளும், நாதக வேட்பாளர் 31,811 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டிஆர்பாலு 1,01489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர்: 5ஆம் சுற்று முடிவு

image

ஸ்ரீபெரும்பத்தூர் மக்களவை தொகுதியில் 5ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. DMK -133554 , ADMK. – 49876, TMC – 34750, NTK – 26453 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர் : 2ஆம் சுற்று முடிவு

image

ஸ்ரீபெரும்பத்தூர் மக்களவை தொகுதியை உள்ளடக்கிய 3ஆம் சுற்று முடிவு வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 82,246 வாக்குகள் பெற்று 50,247 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 31,999 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 17, 031 வாக்குள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். தமாகா வேட்பாளர் 17,830 வாக்குகள் பெற்றுள்ளார்.

News June 4, 2024

செங்கல்பட்டு; 2 வது சுற்று முடிவு

image

செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை (திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம்) உள்ளடக்கிய காஞ்சிபுரம் தொகுதியில் (செங்கல்பட்டு, இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக 52669 வாக்குகளும், அதிமுக 34693 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 11507 வாக்குகளும், பாமக 15255 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இதன்படி, திமுக வேட்பாளர் க.செல்வம் 17976 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

News June 4, 2024

3வது சுற்றில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 3வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 82,246 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 31,999 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 17,830 வாக்குகளும், நாதக வேட்பாளர் 17,031 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 50,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2வது சுற்றில் முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 2வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 54,792 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 21,892 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 12, 345 வாக்குகளும், நாதக வேட்பாளர் 11, 558 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 32,930 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!