Chengalpattu

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு வெற்றி முகம்

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 25 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 6,48,190 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,36,262 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,77,702 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,20,773 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,11,928 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர் : டி.ஆர்.பாலு தொடர்ந்து முன்னிலை.

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 24 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 6,23,146 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,28,000 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,70,939 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,16,231 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,95,146 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளாா்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 24 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 6,01,144 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,11,600 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,51,617 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,07,499 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,89,544 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வது 22 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 5,76,911 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,10,260 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,53,509 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,07,226 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,66,651 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 21 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 5,53,188 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,01,948 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,43,609 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,03,011 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,51,240 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர் : டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 20 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 5,28,005 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,92,154 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,37,223 வாக்குகளும், நாதக வேட்பாளர் 98,304 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 3,35,851 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 319060 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 19 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 5,01,863 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,82,803 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,31,719 வாக்குகளும், நாதக வேட்பாளர் 93,253 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,19,060 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வது 18 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,75,199 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,73,600 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,23,501 வாக்குகளும், நாதக வேட்பாளர் 88,345 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 3,01,599 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர் : டி.ஆர்.பாலு 14ஆவது சுற்றிலும் முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 14 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 3,72,508 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,37,797 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 95,493 வாக்குகளும், நாதக வேட்பாளர் 71,398 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 2,34,711 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: 13 சுற்றிலும் டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வது 13 சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 3,49,338 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,29,200 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 87,904 வாக்குகளும், நாதக வேட்பாளர் 66,904 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 2,20,138 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!