Chengalpattu

News June 5, 2024

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:

*திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு- 7,58,611 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் பிரேம் குமார்- 2,71,582 வாக்குகள்
*தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால்- 2,10,222 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ரவிச்சந்திரன்- 1,40,201 வாக்குகள்

News June 5, 2024

செங்கல்பட்டு: ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் இளைஞர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகே நேற்று(ஜூன் 4) காலை, தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்த பாபு ராம்(25) என்பதும், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.

News June 5, 2024

மாமல்லபுரத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

image

18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று(ஜூன் 4) எண்ணப்பட்ட அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் திமுக தலைமையில் போட்டியிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சி 40/40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து திருப்போரூர் ஒன்றியம், மாமல்லபுரம் பேரூராட்சியில் திமுக நகர செயலாளர் விஸ்வநாதன், கவுன்சிலர் மோகன்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

News June 4, 2024

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தபால் ஓட்டு மற்றும் 32வது சுற்று இறுதி நிலவரம்
டி.ஆர்.பாலு (திமுக) – 755671 + 2940 = 758611
பிரேம் குமார் (அதிமுக) – 270549 + 1033 = 271582
வேணுகோபால் (பாஜக – தமாகா) – 209295 + 927 = 210222
ரவிச்சந்திரன் (நாம் தமிழர்) – 139899 + 302 = 140201 அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 487029 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 31 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,49,423 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,68,432 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 2,07,366 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,38,721 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 4,80,991 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்..

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு வெற்றி முகம்

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 29 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,26,756 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,60,984 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 2,01,405 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,34,464 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 4,65,772 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர்: டிஆர் பாலு அமோக வெற்றி

image

2024 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 7,லட்சத்து 11ஆயிரத்து 639 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 256538 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரை விட 4,55,101 வாக்குகள் வித்தியாசத்தில் டிஆர் பாலு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 28 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 7,11,639 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,56,538 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,96,891 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,31,671 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 4,55,101 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

News June 4, 2024

திமுக வேட்பாளர் முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 27 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 6,92,720 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,50,711 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 190521 வாக்குகளும், நாதக வேட்பாளர் 128521 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 4,42,009 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர் : டி.ஆர்.பாலு முன்னிலை

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 26 வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 6,68,746 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2,43,360 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 1,85,183 வாக்குகளும், நாதக வேட்பாளர் 1,24,623 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி ஆர் பாலு 4,25,386 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

error: Content is protected !!