Chengalpattu

News February 23, 2026

செங்கல்பட்டு: ஒரு Hi போதும், பிறப்பு-இறப்பு சான்று பெறலாம்!

image

செங்கை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News February 23, 2026

செங்கல்பட்டு: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

செங்கல்பட்டு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

செங்கல்பட்டு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 23, 2026

செங்கல்பட்டு: உங்களுக்கு ஓட்டு இருக்கா? VERIFY

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே..,SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள இங்கே <>கிளிக் <<>>செய்து, உங்கள் விவரங்களை சரியாக அளிக்கவும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

செங்கையில் பரிதாப பலி!

image

செய்யூர் அருகே தேவனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் விஜயகுமார்(30). விவசாயியான இவர், செய்யூரில் இருந்து தேவனூரில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தாமூரில் இருந்து செய்யூர் நோக்கி சென்ற டெம்போ லாரி மோதியதில் படுகாயமடைந்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 23, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

படப்பையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர மோகடோ (வயது 53) என்ற லாரி ஓட்டுநர் சாலை விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். தொழிற்சாலையில் இருந்து வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2026

செங்கல்பட்டு: இளைஞர்கள் துடிதுடித்து பலி!

image

செங்கல்பட்டு: கொளத்தூர் மலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இவர் தனது நண்பர் விக்னேஷுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, மேலகண்டை அருகே எதிர் திசையில் வந்த கீழகண்டை கிராமத்தைச் சேர்ந்த திவாகர் (23) பைக், பிரேம் குமார் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பிரேம்குமார் மற்றும் திவாகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விக்னேஷ் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 23, 2026

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் நேற்று (பிப்.22) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.23) காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!