Ariyalur

News March 24, 2026

அரியலூர்: வாக்குச்சாவடிகளில் ஆய்வு!

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் வாக்குச்சாவடி மையத்தினை தேர்தல் போலீஸ் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறை உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளம், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 23) இரவு 10 முதல் இன்று (மார்ச் 24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 23, 2026

அரியலூர்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

அரியலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <>கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!