Ariyalur

News March 25, 2026

BREAKING: அரியலூர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அவ்வகையில் அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதியில் அரசு முன்னாள் தலைமைக் கொறடாவும், அதிமுக மாவட்ட செயலாளருமான தாமரை S. ராஜேந்திரன் போட்டியிட உள்ளார்.

அரியலூர்: குன்னம் தொகுதியில் திருமாவளவன் போட்டி?

image

அரியலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என செந்துறை திரவளவன் மற்றும் நிர்வாகிகள் பலர் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர். இந்நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர்: லாரி – ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து

image

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள இராயம்புரம் பேருந்து நிலையம் அருகில் லாரியும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் மோசமான நிலையில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவ்விபத்து குறித்து செந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!