Ariyalur

News March 31, 2026

அரியலூர்: காவல்துறையில் வேலை – APPLY HERE

image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

அரியலூர்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

அரியலூர்: மணலுடன் மாட்டு வண்டி பறிமுதல்

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கல் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் பெரிய திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மாட்டு வண்டியை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. பின்னர் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!