Ariyalur

News January 16, 2026

அரியலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

அரியலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News January 16, 2026

அரியலூர்: ஆட்சியர் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா

image

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமழபாடி கிராமத்தில் ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் பாரம்பரிய முறைப்படி மண்பானைகளில் பச்சரிசி சர்க்கரை பொங்கல் வைத்து அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

News January 16, 2026

அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.15) இரவு 10 முதல் இன்று (ஜன.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர்: கணிக்கர் மக்களுடன் பாஜகவினர் பொங்கல் விழா

image

அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், கணிக்கர் இன மக்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர். அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி மற்றும் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் முத்துவேல், சமூக ஊடக பிரிவு துணைத் தலைவர் கதா.சரவணன் மற்றும் கணிக்கர் இன மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். மேலும் இந்நிகழ்வில் அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

News January 15, 2026

அரியலூர்: செல்வம் அருளும் விசலாட்சி உடனுறை விஸ்வநாதர்

image

அரியலூர் மாவட்டத்தில், சிறப்பு பெற்ற விசலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி அமைந்துள்ளது. அதில் உள்ள கால பைரவர் சன்னதியில் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீர்ந்து செல்வம் செழித்து வாழ்க்கை சிறக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News January 15, 2026

அரியலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

அரியலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!