Ariyalur

News January 19, 2026

அரியலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

அரியலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 19, 2026

அரியலூர்: அரசு பள்ளிகளில் மிதிவண்டிகள் வழங்கல்

image

உடையார்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டார். பின் உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.5.14 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

News January 19, 2026

அரியலூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

image

அரியலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 19, 2026

அரியலூர்: தேவை இல்லாத CALL-க்கு இனி END!

image

அரியலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 19, 2026

அரியலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

அரியலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News January 19, 2026

அரியலூரில் பழங்கால புத்தர் சிலைகள்!

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் ஏரளமான பழங்கால புத்தர் சிலைகள் காணபடுகிறது. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த 5 அடி உயரமுள்ள மற்றும் 3 அடி உயரமுள்ள புத்தர் சிலைகள் உள்ளன. இந்த புத்தர் பெயர் கெளத்தம புத்தர் என்று சொல்லபடுகிறது. இங்கு அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் பாதுகாக்கப்படுகிறது. நம் அரியலூர் வரலாற்றை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க….

News January 19, 2026

கடலுக்கு அடியில் அரியலூர்

image

மனித இனம் தோன்றுவதற்கு முன் இந்நிலம், கடலுக்கு அடியில் மூழ்கியிருந்ததாகவும், பின் காலநிலை மாற்றங்களால், கடல் நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போதைய நிலம் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் காணக்கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்ங்க…

News January 19, 2026

அரியலூர்: திடீரென உயிரிழந்த கொத்தனார்!

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் செல்வராஜ் (53). செல்வராஜ் சம்பவத்தன்று இரவு 2 மணி அளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற பின் செல்வராஜை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

News January 19, 2026

அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.18) இரவு 10 முதல் இன்று (ஜன.19) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 19, 2026

அரியலூர் மாவட்ட ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.18) இரவு 10 முதல் இன்று (ஜன.19) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!