India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டத்தில், இன்று (பிப்.9) இரவு 10 முதல், காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், “என் ஊர் என் கனவு திட்டம்” (VISION 2030) தொலைநோக்கு திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் இன்று (பிப்.9) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் பணிபுரியும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக மடிகணினிகளை வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில் ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு மாற்று திறனாளிக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியினை வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பிப்- 9 ந்தேதி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் இன்று நடைப்பெற்றது. மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை வகித்தார். கொத்தடிமை தொழிலாளர் முறை எந்த முறையில் வந்தாலும் அதனை அடையாளம் கண்டு தடுப்பேன் என உறுதிமொழி ஏற்கபட்டது.

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பிலான நிகழ்ச்சி இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில் ஆட்சியர் ரத்தினசாமி கலந்துகொண்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற,கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சொந்த வீடு கட்டிக் கொள்வதற்கான மானிய காசோலையினை வழங்கினார். இதில் திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Sorry, no posts matched your criteria.