Ariyalur

News February 23, 2026

அரியலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ.1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 23, 2026

BREAKING: அரியலூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

அரியலூர் மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 2,59,234 ஆண் வாக்காளர்கள், 2,63,692 பெண் வாக்காளர்கள், 28 இதர வாக்காளர்கள் என அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 5,22,954 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

News February 23, 2026

அரியலூர் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்தினசாமி வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலை அரியலூர் உடையார் பாளையம் கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 23, 2026

அரியலூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

அரியலூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News February 23, 2026

அரியலூர்: வங்கியில் வேலை – கடைசி வாய்ப்பு!

image

அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB) காலியாக உள்ள (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5138
3. சம்பளம்: ரூ.12,300 – 15,000
4. கல்வித் தகுதி: டிகிரி போதும்
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

அரியலூர்: குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

image

கரைவெட்டி பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஜனவரி 21-ஆம் தேதி கீழக்காவட்டாங்குறிச்சி டாஸ்மாக் கடையில், ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வீச்சருவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், வேல்முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று உத்தரவிட்டார்.

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.22) இரவு 10 முதல் இன்று (பிப்.23) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!