News October 26, 2024

தொடர் சொதப்பலில் கேப்டன் ரோஹித்

image

NZ அணிக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ரோஹித் 2வது இன்னிங்ஸிலும் சொதப்பினார். 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி கொண்டிருக்கும் போது இப்படி பொறுப்பு இல்லாமல் விளையாடுவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த 8 இன்னிங்ஸ்களில் முறை 6,5,23,8,2,52,0,8 என 2 முறை மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்துள்ளார்.

Similar News

News January 14, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 14, மார்கழி 30 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News January 14, 2026

இன்று தவறவிட்டால் கோலியால் வரலாறு படைக்க முடியாது!

image

கடைசியாக நடந்த 5 ODI போட்டிகளிலும் கோலி 50+ ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில், இன்றையை NZ-க்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தால், தொடர்ச்சியாக 6 ODI-களில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைப்பார். தற்போது சச்சின், டிராவிட், ரோஹித், ரஹானே ஆகியோருக்கு நிகராக கோலி இருக்கிறார். இந்த பட்டியலில் 9 முறை 50+ ரன்களை அடித்து PAK வீரர் ஜாவித் மியாண்டாட் முதலிடத்தில் உள்ளார்.

News January 14, 2026

அண்ணாமலைக்கு துணையாக ஓடோடி வந்த சீமான்

image

<<18833393>>அண்ணாமலை<<>> மும்பைக்கு வந்தால் கால்களை வெட்டுவேன் என ராஜ்தாக்கரே கூறியதை சீமான் கண்டித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக கால்களை வெட்டுவேன் என கூறுவதை ஏற்க முடியாது எனவும், அண்ணாமலை தனி நபரல்ல, தமிழ்த்தேசிய இனத்தின் மகன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக அவருக்கு துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!