News August 8, 2024

தூக்கம் வரவில்லையா? அப்போ இதை குடியுங்கள்!

image

உடலையும் மனதையும் சீர்படுத்தும் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுபவரா நீங்கள்? இனி கவலையே வேண்டாம். ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும் மெலெட்டினின் ஹார்மோனை சுரக்க வைக்கும் ஆற்றல் நிறைந்தது திப்பிலி. திப்பிலி பொடியை மிதமான சூட்டில் பாலுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்தால் திப்பிலி பால் தயார். இதனை படுப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு குடியுங்கள் போதும் சரியான நேரத்தில் தூக்கம் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Similar News

News November 16, 2025

இனி பேங்க் வெப்சைட் இப்படித்தான் இருக்கும்!

image

பாதுகாப்பான பணப் பரிமாற்றத்திற்கும், நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கிலும் வங்கிகள் தங்களது டொமைன்களை ‘.bank.in’ என மாற்றியுள்ளன. இதன்படி, https://sbi.bank.in, https://www.hdfc.bank.in/ என்பது போல் டொமைன்கள் இருக்கும். இதனால் சைபர் மோசடிகள் தடுக்கப்படும் என RBI நம்புகிறது. இந்த டொமைன், RBI-ஆல் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதால் நம்பகத்தன்மையாக இருக்கும். ஷேர் பண்ணுங்க.

News November 16, 2025

சுந்தர் சி விலகியதற்கு ஹிப் ஹாப் ஆதி காரணமா?

image

ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகியது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்துவருகிறது. இந்நிலையில், இதற்கு ஹிப் ஹாப் ஆதி காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது, இப்படத்துக்கு அனிருத்துக்கு பதிலாக ஆதி இசையமைக்கட்டும் என சுந்தர் சி கேட்டதற்கு தயாரிப்பு தரப்பு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுந்தர் சி விலகினார் என்கின்றனர்.

News November 16, 2025

நாளை 7 மாவட்டங்களில் விடுமுறையா? வந்தது Alert

image

அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!