News June 4, 2024
தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள்: T.R.பாலு, ஆ.ராசா, கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கார்த்தி சிதம்பரம், நவாஸ் கனி, சு.வெங்கடேசன், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரவிக்குமார், சுப்பராயன், திருமாவளவன், வசந்தகுமார், விஷ்ணு பிரசாத் ஆகியோர் 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளனர்.
Similar News
News March 9, 2026
திருநெல்வேலி: பண மோசடியில் பெண் கைது

ராதாபுரத்தை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் சுய உதவிக் குழுவை நடத்தி தலைவியாக செயல்பட்டார். சக பெண்களின் பெயரில் வங்கியில் ரூ.8 லட்சம் வரை கடன் வாங்கி அதனை பெண்களுக்கு பிரித்து கொடுத்து அதற்கான மாதத் தவணையை தவறாமல் வசூல் செய்து வந்துள்ளார். ஆனால் வங்கியில் பணத்தை செலுத்தவில்லை. இது குறித்து பணகுடி போலீசில் பெண்கள் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட ராஜம்மாளை கைது செய்தனர்.
News March 9, 2026
மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் பொருள்: பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். (இந்த மந்திரத்தை சொல்வதோடு பாட புத்தகத்தை படிக்க வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) SHARE IT.
News March 9, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென குறைந்தது!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $106(இந்திய மதிப்பில் ₹9,745) குறைந்து $5,045-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $81 ஆக உள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று காலை நேர வர்த்தகத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹5,800 குறைந்தது கவனிக்கத்தக்கது. SHARE IT.


