News March 16, 2024
அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் முகாம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெரு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் நாளை (மார்ச் 17) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஷ்யாம் குமார், முதியோர் மருத்துவம் மற்றும் பொது மருத்துவர் பிரியங்கா ராணா பத்கிரி ஆகியோர் வரவுள்ளதால் மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் குணால் பட்டேல் தெரிவித்தார்.
Similar News
News August 9, 2025
காஞ்சியில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம், சிறுபிநயூர், உலாவூர், தண்டலம் மற்றும் பழந்தண்டலம் ஆகிய கிராமங்களில் ஆகஸ்ட் 9ம் தேதி ரேஷன் அட்டை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.
News August 8, 2025
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.