News September 20, 2025
பட்ஜெட் விலை கார்கள் PHOTOS

பட்ஜெட் கார்கள் வாங்கும் நபர்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து கார் நிறுவனங்களும் குறைந்த விலையில் கார்களை களமிறக்கி வருகின்றனர். அந்த வகையில் 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் ஏராளமான கார்கள் உள்ளன. அதில் சிலவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மேலும், இதில் இல்லாத கார் ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 20, 2025
இளஞ்சிவப்பு உதடுகள் பெற..

மென்மையான இளஞ்சிவப்பு உதடுகளை இயற்கையாக பெற நிறைய வழிமுறைகள் உள்ளன. அதில் சிறந்த வழிமுறைகள் மேலே போட்டோக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த டிப்ஸ் ஆண், பெண் இருவருக்குமே. மேலும், உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க. மேலும், இந்த
News September 20, 2025
வெளிநாட்டில் முதலீடு செய்கிறாரா CM? விஜய்

இந்திய மீனவர்கள், தமிழக மீனவர்கள் என பிரித்து பேசுவதற்கு பாசிச பாஜக அல்ல என்ற விஜய், சொந்த குடும்ப வளர்ச்சியும், சொந்த சுயநலமும் தான் முக்கியம் என்று திமுக உள்ளது என விளாசினார். நாகை பரப்புரையில் பேசிய அவர், நாகைக்கு தேவையான எதுவும் கொண்டு வராமல், வெளிநாட்டுக்கு CM டூர் செல்கிறார் என விமர்சித்தார். மேலும், அது வெளிநாட்டு முதலீடா? (அ) வெளிநாட்டில் முதலீடா என்றும் கடுமையாக சாடினார்.
News September 20, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

புதிதாக மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. பயனர்களின் வங்கி கணக்கிற்கு சோதனை முயற்சியாக ₹1 மட்டும் அனுப்பி, அந்த பணம் சரியாக செல்கிறதா என அரசு சார்பில் சோதிக்கப்பட்டு வருகிறதாம். திடீரென உங்கள் வங்கி கணக்கில் ₹1 வரவு வைக்கப்பட்டால் அது இந்த சரிபார்ப்புக்கான நடவடிக்கைதான். யாருக்கேனும் ₹1 வந்ததா?