News August 19, 2024

நாடு முழுவதும் அக்டோபரில் BSNL 4ஜி சேவை?

image

நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 4ஜி சேவையை, BSNL தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4ஜி சிம்மை ஏற்கெனவே விநியோகித்து வரும் BSNL, அந்த சேவையை தொடங்கும் வகையில் 25,000 டவர்களை அமைத்து அலைவரிசையை சோதித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனைக்கு வெற்றி கிடைத்திருப்பதால், சேவையை தொடங்கும் நேரம் வந்துவிட்டதாக, BSNL மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 25, 2026

பிரதமர் மோடி அறிவிப்பால் மக்கள் பீதி: ஸ்டாலின்

image

எரிவாயு தட்டுப்பாடு பிரச்னையை ‘கொரோனா காலத்தை போல’ என <<19465826>>PM மோடி பேசியதால்<<>> மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏற்கெனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை திசை திருப்பவே தொகுதி மறுவரையறை Script-ஐ தற்போது கையிலெடுத்துள்ளதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!