News March 16, 2024
நினைவு பரிசாக உடைந்த கண்ணாடி

WPL எலிமினேட்டர் போட்டியில் மும்பையை வீழ்த்தி ஆர்சிபி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டிக்குப் பின் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரிக்கு டாடா நிறுவனம் புதுமையான பரிசை வழங்கியுள்ளது. UP வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில், பெர்ரி அடித்த சிக்ஸர் பரிசாக வழங்க நிறுத்தப்பட்டிருந்த டாடா காரின் கண்ணாடியை உடைத்தது. உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஒன்றாக சேர்த்த கண்ணாடி அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
Similar News
News February 5, 2026
எப்போதும் உடல் சோர்வாக இருக்கிறதா?

தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம் போன்றவை உடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பலருக்கும் நாள் முழுவதும் உடல் சோர்வு இருக்கும். இதிலிருந்து விடுபட, சத்தான உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். அதற்கு தினசரி சேர்த்துக் கொள்ளக் கூடிய எளிய உணவுகளை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News February 5, 2026
வங்கி கணக்கில் ₹4,000.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை எப்போது வரும் என காத்திருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. KYC அப்டேட் உள்ளிட்ட பிரச்னைகளால் கடந்த தவணையை பெற முடியாதவர்களுக்கு இம்முறை ₹4,000 கிடைக்குமாம். ஹோலி பண்டிகைக்கு (மார்ச் 4) முன்பாக பணத்தை டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்குள், நில சரிபார்ப்பு, e-KYC அப்டேட் உள்ளிட்டவற்றை நிறைவு செய்து கொள்ளுங்கள்!
News February 5, 2026
தேர்தல் அறிக்கை.. மக்களிடம் ஐடியா கேட்கும் விஜய்!

தவெகவின் தேர்தல் அறிக்கைக்கு, பொதுமக்களும் தங்களின் பரிந்துரைகளை தெரிவிப்பதற்காக ’வெற்றித் தமிழ்நாடு’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இணையதளம் வெளியாகியுள்ளது. TN-ன் வருங்காலம் நீங்கள் இல்லாமல் இல்லை. விஜய்யின் ஆட்சி உங்களுக்கானது மட்டுமல்ல. உங்களுடைய பரிந்துரைகளாலும் ஆனது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் பரிந்துரைகளை தெரிவிக்க இந்த லிங்கை <


