News August 30, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 88.19ஆக வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு, உரங்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமனிய மக்களை கடுமையாக பாதிக்கும்.
Similar News
News August 30, 2025
மக்களை சந்திக்கும் விஜய்.. தீவிர ஆலோசனை

சென்னை பனையூர் அலுவலகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்ட நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை செய்து வருகிறார். அடுத்த மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையில், அந்தந்த மாவட்டங்களில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிகிறார். குறிப்பாக, பெரியாரின் மண்ணான ஈரோட்டில் இருந்து தனது பயணத்தை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News August 30, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪விஜய்யின் பேச்சுக்கு <<17560053>>பதிலளிக்க <<>>அவசியமில்லை.. CM ஸ்டாலின்
மீண்டும் <<17560649>>ஒன்றிணையும்<<>> அதிமுக?.. சசிகலா பரபரப்பு பேட்டி
✪உத்தராகண்டில் <<17558834>>மீண்டும் <<>>மேக வெடிப்பு: 8 பேர் பலி
✪தங்கம் விலை <<17560120>>சவரனுக்கு<<>> ₹680 உயர்வு!
✪கூட்டநெரிசலில் <<17560566>>உயிரிழந்தவர்களுக்கு <<>>₹25 லட்சம் நிவாரணம்.. RCB அறிவிப்பு
News August 30, 2025
WhatsApp-ல் வந்த அசத்தல் அப்டேட்.. யூஸ் பண்ணிக்கோங்க!

WhatsApp தங்களது பயனர்களுக்காக, AI Writing Help என்ற புது அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உதவியுடன் நீங்கள் அனுப்ப நினைக்கும் மெசேஜை மேலும் மெருகேற்றி கொள்ளலாம். ஒரு மெசெஜ் Professional-ஆக வேண்டுமா அல்லது நண்பர்களுக்கு அனுப்ப Casual-ஆனதாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானித்து, AI-க்கு Command கொடுத்தால் போதும். அதுவே மெசேஜை அழகாக மாற்றி கொடுத்து விடுகிறது. SHARE IT.