News April 11, 2025

BREAKING: டிடிவி தினகரன் ஹாஸ்பிடலில் அனுமதி

image

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் நெஞ்சுவலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 18, 2025

மே 13-ம் தேதி சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்?

image

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள், மே 12 அல்லது மே 13-ம் தேதி வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுகள் முடிந்த நிலையில், முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு முடிவுகள் மே 12, மே 13ம் தேதிகளில் வெளியானது. அதனால் இந்த ஆண்டும் அதே தேதியிலேயே வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. SHARE IT.

News April 18, 2025

அரசு ஊழியர்களுக்கு போனஸ்.. அரசாணை வெளியீடு

image

30 ஆண்டுகளாக ஒரே அரசு பதவியில் இருப்பவர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல் அரசாணை வெளியாகியுள்ளது. TN நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், 1998ம் ஆண்டு அரசாணை, 2009, 2017ம் ஆண்டு அரசாணைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அலுவலக உதவியாளர், பணியிட இடமாற்றம் மூலம் பதிவு எழுத்தர் நியமனத்தை துறந்தாலும் போனஸ் உயர்வு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.

News April 18, 2025

ஊருக்கு கிளம்பி விட்டாரா SRH கேப்டன்?

image

நடப்பு IPL சீசனில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் SRH அணி, புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், கேப்டன் பேட் கம்மின்ஸின் மனைவி பெக்கி கம்மின்ஸ் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதில், பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவது போன்ற போட்டோக்கள் இருக்கின்றன. அதில், ‘Goodbye India’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!