News October 11, 2025

இயேசு மீது சத்தியமாக கூட்டணியில் இல்லை: சீமான்

image

2026 தேர்தல் மட்டுமின்றி 2029 லோக்சபா தேர்தலிலும் NTK, தனித்து போட்டியிடும் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கூட்டணி தொடர்பாக பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதனால், இயேசு மீது சத்தியமாக நாங்கள்(NTK) யாருடனும் கூட்டணியில் இல்லை எனவும், தனித்து நின்று சரித்திரம் படைப்போம் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Similar News

News March 8, 2026

நாகை: டிகிரி தேர்ச்சி போதும்.. வங்கி வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026 ஆம் ஆண்டிற்கான Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 8, 2026

Petrol Bunk-ல் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

image

இந்தியாவில் உள்ள Petrol Bunk-களில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

News March 8, 2026

ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை

image

திமுகவில் இணைந்த உடன், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்களுக்கு சீட் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மூத்த திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனால், MLA மகாராஜன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை தலைமை சமாதானம் செய்ய தொடங்கி இருக்கிறதாம்.

error: Content is protected !!