News February 17, 2025
BREAKING: குமாரசாமி ஹாஸ்பிடலில் அனுமதி

கர்நாடக முன்னாள் CM-ம், தற்போதைய மத்திய அமைச்சருமான குமாரசாமி, உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு அப்போலோ ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூக்கில் இருந்து திடீரென ரத்தம் கொட்டியதால் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது உறவினர்களை கவலையடைய வைத்திருக்கிறது.
Similar News
News March 6, 2026
புதுச்சேரி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 6, 2026
ஒரேநாளில் கடும் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவில் இருந்து மீண்ட நிலையில், இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் குறைந்து 78,018-க்கும், நிஃப்டி 314 புள்ளிகள் குறைந்து 24,450-க்கும் வர்த்தகமாகின. ICICI Bank, HDFC, SBI,
Bharti Airtel போன்ற முன்னணி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. அதேசமயம், Reliance, ONGC, Sun Pharma, NTPC நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
News March 6, 2026
எண்ணெய் இறக்குமதிக்கு US ஒப்புதல் தேவையா? CM

ரஷ்யாவிடமிருந்து 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில், சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், <<19303157>>ஈரான் கப்பல்<<>> இந்திய கடற்பரப்பிற்கு அருகே தாக்கப்பட்ட விவகாரத்தில் நாம் அமைதி காப்பது சரியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.


