News October 10, 2025

BREAKING: கரூர் துயர சம்பவம்.. விஜய் தரப்பு பரபரப்பு தகவல்

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கு, CBI விசாரணை கோரும் வழக்கு உள்பட 5 மனுக்கள் மீதான விசாரணை SC-ல் தொடங்கிவுள்ளன. அதில், தவெக தரப்பு, எதிர்மனுதாரராக இல்லாத விஜய்க்கு எதிராக சென்னை HC கருத்து தெரிவித்து வருவதாக கூறியது. போலீஸ் சொன்னதால் தான், கரூரில் இருந்து விஜய் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெகவினருக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 10, 2025

போர்வை இல்லாமல் தூங்கவே மாட்டீங்களா?

image

வேர்த்து கொட்டினாலும் பரவாயில்லை போர்வை இல்லாமல் தூங்கமாட்டேன் என கூறும் நபரா நீங்கள்? இதற்கு பின்னணியில் உளவியல் காரணம் இருக்கிறதாம். சண்டை சச்சரவு அதிகம் இருக்கும் வீட்டில் வளர்ந்தவர்கள் உங்கள் நரம்பு மண்டலம் எப்போதும் Alert Mode-ல் இருக்குமாம். எனவே போர்வையை போர்த்தி படுப்பதால் ஒருவகை நிம்மதி கிடைப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். உங்களுக்கும் இந்த பழக்கம் இருக்கா? கமெண்ட் பண்ணுங்க..

News October 10, 2025

+2 போதும்! மத்திய அரசில் ₹21,700 சம்பளத்தில் வேலை!

image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹21,700- ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்

News October 10, 2025

BREAKING: தீபாவளி பரிசு.. அறிவித்தது தமிழக அரசு

image

தீபாவளியை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர்களின் கைரேகை பதிவு தோல்வி அடைந்தாலும், கையெழுத்து பெற்றுவிட்டு வேட்டி, சேலைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!