News October 22, 2025

BREAKING: தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹300 குறைந்து ₹11,700-க்கும், சவரன் ₹93,600-க்கும் விற்பனையாகிறது. <<18068993>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 5% சரிந்திருந்த நிலையில், இந்திய சந்தையிலும் பெரிய அளவில் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 24, 2026

ALERT: 194 தரமற்ற மருந்துகள்.. ஆய்வில் அதிர்ச்சி!

image

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 194 தரமற்ற, 4 போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலனவை High BP, சளி, காய்ச்சல் பிரச்னைகளுக்கு பயன்படுத்துபவை. இந்த மருந்துகளின் பட்டியல் <>www.cdsco.gov.in<<>> தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போலி மருந்துகள் புழக்கம் அதிகமாக இருப்பதால் டாக்டர்கள் பரிந்துரை, Expiry date ஆகியவற்றை செக் செய்துவிட்டு பயன்படுத்துங்கள்.

News March 24, 2026

மாணிக்கம் தாகூர் குறிவைத்த தொகுதிக்கு செக்?

image

திமுக MLA <<19148133>>தளபதியுடன்<<>> ஏற்பட்ட கருத்து மோதலால் அவரது மதுரை வடக்கு தொகுதியை பெறுவதே லட்சியம் என மாணிக்கம் தாகூர் முழங்கிக் கொண்டிருந்தார்.. ஆனால், காங்., கேட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியலில் மதுரை வடக்கே இல்லை என கூறப்படுகிறது. மாறாக, மதுரை மத்திய தொகுதிதான் இடம் பெற்றிருந்ததாம். இதனால் காங்., மீது மாணிக்கம் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

News March 24, 2026

காலையில் ஒரு கிளாஸ் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

image

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வெந்தய தேநீர் உதவும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கெட்டக் கொழுப்பை கரைக்கவும், மாதவிடாய் வலியை தணிக்கவும் கூட இது உதவுமாம். ➤வெந்தயத்தை நசுக்கி, கொதிக்கும் நீரில் சேருங்கள். மிதமான சூட்டில், 3- 5 நிமிடங்கள் இதனை கொதிக்க விடவும். இந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்துக் கொண்டால், சூடான ஹெல்தியான வெந்தய விதை தேநீர் ரெடி. தினமும் காலையில் அருந்துங்கள். SHARE.

error: Content is protected !!