News October 18, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைகிறது

image

உலக சந்தையில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை திடீரென சரிவைக் கண்டுள்ளது. 1 அவுன்ஸ் (28 கிராம்) 40 டாலர்கள்(₹3,518) குறைந்துள்ளது. கடந்த 30 நாள்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கம் இந்திய மதிப்பில் ₹56,727 அதிகரித்த நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு சற்று சரிந்துள்ளது. நேற்று பங்குச்சந்தைகள் உயர்வு, USA சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியச் சந்தைகளிலும் இன்று எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News October 18, 2025

BREAKING: தலா ₹20 லட்சம் வழங்கினார் விஜய்

image

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு, விஜய் தரப்பில் தலா ₹20 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 41 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர்களது வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 18, 2025

பணத்தை சேமிக்க சில எளிய விதிகள்!

image

நாம் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், அதில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க தவறினால் நெருக்கடியான சூழ்நிலைகளில் மிகவும் சிரமப்படுவோம். வாங்குவதே 20K, 30K மட்டுமே.. இதில் எப்படி சேமிப்பது என கேட்காதீர்கள். உங்கள் எதிர்கால நலனுக்காக பணத்தை சேமிக்க சில எளிய விதிகள் இங்கு பகிரப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் பின்பற்ற முயற்சிக்கவும். ஒவ்வொன்றாக SWIPE செய்து பார்க்கவும்..

News October 18, 2025

Bigg Boss நிகழ்ச்சியில் விஜய்யின் ஆதரவாளர்

image

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கிய நாளில் இருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் தவெக ஆதரவாளர் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். அவர் வேற யாரும் இல்ல. மீனவ பொன்னு சுபிக்‌ஷாதான். தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் உடன் சுபி இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!