News August 9, 2025

BREAKING: எல்லையில் மீண்டும் மோதல்.. 2 வீரர்கள் மரணம்

image

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் நமது ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். குல்காம் மாவட்டத்தில் தொடர்ந்து 8-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையில் நடந்த பயங்கர மோதலில் இந்த துயரம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 8, 2025

திலீப் விடுவிப்பு: மேல்முறையீடு செய்கிறோம்.. நடிகை தரப்பு!

image

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து <<18502283>>நடிகர் திலீப்<<>> விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நடிகை தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லாததால், திலீப் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதே நேரம், நடிகையின் டிரைவர் உள்பட 6 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

தொழில் தொடங்க ₹10 லட்சம் தரும் அரசு திட்டம்!

image

TN பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க பெண்களுக்கு 25% மானியத்துடன் ₹10 லட்சம் கடன் கிடைக்கும். அத்துடன், தொழில் வளர்ச்சிக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். இதனை பெற, தொழிலுக்கான மொத்த செலவில் 5% விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்க வேண்டும். 18 – 55 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். திட்டத்துக்கு அப்ளை பண்ண <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE.

News December 8, 2025

BREAKING: மு.க.அழகிரிக்கு அதிர்ச்சி

image

கோயில் நிலத்தை அபகரித்த வழக்கில் விடுவிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மு.க.அழகிரி SC-யில் மேல்முறையீடு செய்தார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!