News March 21, 2026
BREAKING வெள்ளகோவிலில் கார் ஓட்டுநர் அடித்துக் கொலை

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் (45) என்ற ஆக்டிங் டிரைவர், மர்மக் கும்பலால் காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய மூன்று பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 6, 2026
அவிநாசியில் பறக்கும் படையினர் ரூ.9,07,200 பறிமுதல்

அவிநாசி நாதம்பாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ரூ.9,07,200 இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

News April 5, 2026
திருப்பூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருப்பூர் மாவட்ட மக்கள் 0421-2482816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!