News April 7, 2026
BREAKING: விஜய்யின் வேட்பு மனு ஏற்பு!

சென்னை பெரம்பூரில் போட்டியிட விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், அவரின் வேட்பு மனுவை ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மனு 2 முறை திருத்தம் செய்யப்பட்டது. மேலும், சென்னையில் இந்த தொகுதியில் மட்டும் கே.விஜய், எஸ்.விஜய், ஜோசப் என அதிகபட்சமாக 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதே போல் கொளத்தூரில் முதலமைச்சரின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.