News April 6, 2026

BREAKING: விஜய்யின் பரப்புரை ரத்து

image

சென்னை சைதாப்பேட்டையில் நாளை திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரசாரத்துக்கு ஒரு மணி நேரம் மட்டுமே போலீசார் அனுமதி வழங்கியதால் தவெக இந்த முடிவை எடுத்துள்ளதாம். ஏற்கெனவே இன்று தி.நகர் மற்றும் வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த அவரின் பிரசாரமும் ரத்தானது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் பயணம் தொடர்ந்து தடைபடுவது தவெக நிர்வாகிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 11, 2026

ஃபிட்னஸ் வேறு ஆரோக்கியம் வேறு

image

உடல் ஃபிட்டாக இருப்பதையும் ஆரோக்கியமாக இருப்பதையும் ஒன்று என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நல்ல தூக்கம், சீரான உணவு, குறைந்த மன அழுத்தம் ஆகியவை ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன. பளு தூக்குவது, வேகமாக ஓடுவது ஆகியவை உடற்தகுதிக்கான உதாரணங்கள். ஒரு பாடி பில்டர் பார்ப்பதற்கு நல்ல உடற்தகுதியுடன் இருந்தாலும், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று சொல்லமுடியாது.

News April 11, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 11, பங்குனி 28 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 5:15 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

error: Content is protected !!