News January 30, 2026

BREAKING: மேட்டுப்பாளையம் அருகே விபத்து

image

கோத்தகிரி அரவேணுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதையாத்திரையாக பழனிமலை கோயிலுக்கு நேற்றிரவு மேட்டுப்பாளையம் வழியாக சென்றுள்ளனர். மீனாட்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அசுர வேகத்தில் பின்னால் வந்த பைக் மோதியதில் நளினி என்ற பெண் பக்தர் படுகாயமடைந்தார். அவர் மேட்டுப்பாளையம் GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News February 7, 2026

கோயம்புத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்.

image

(07.02.2026) கோயம்புத்தூர் மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News February 7, 2026

அறிவித்தார் கோவை கலெக்டர்

image

கோவை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-II, IIA) தேர்வுக்கு கலெக்டர் பவன்குமார் வசதிகள் அறிவித்தார். தேர்வு மையங்கள் அருகே பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் இயக்கம். காந்திபுரம் பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகத்தில் ‘May I Help You’ உதவி மையங்கள். மேலும் தகவலுக்கு: 0422-2301114, 2301116; காவல்: 9498181213; பேருந்து: 9442501929. மேலும் மையம் செல்ல, விதிகளை கடைப்பிடியுங்கள் என்றார்.

News February 7, 2026

கோவை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

கோவை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. *இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

error: Content is protected !!