News December 30, 2025

BREAKING: மீண்டும் கைது.. பதற்றம் உருவானது

image

சென்னை கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் குண்டுகட்டாக கைது செய்த நிலையில், அவர்களில் சிலர் மயக்கமடைந்தனர். முன்னதாக, இன்று காலை அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட <<18711270>>தூய்மை பணியாளர்கள் கைது<<>> செய்யப்பட்டனர்.

Similar News

News December 31, 2025

அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ அரசியல் படமா என்ற கேள்விக்கு, இயக்குநர் H வினோத் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். கமர்ஷியல் படமாக இருந்தாலும் படத்தில் அரசியல் சார்ந்த பல அம்சங்களை வினோத் அதில் சேர்த்துள்ளாராம். அரசியல் கருத்துகளை படத்தில் வைக்க தயாரிப்பாளர் உறுதுணையாக இருந்ததாகவும், அவரே பல அரசியல் நிகழ்வுகளை சேர்க்க ஐடியாவும் கொடுத்துள்ளதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News December 31, 2025

BREAKING: கூட்டணி.. EPS முடிவை மாற்றினார்

image

அதிமுக – பாஜக கூட்டணி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளதாக மா.செ கூட்டத்தில் EPS பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் SIR பணிகளில் அதிமுகவினர் சரியாக ஈடுபடவில்லை என பேசியுள்ள அவர், மக்கள் & களப் பணியில் முழுமையாக ஈடுபடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இனி கூட்டணி பற்றி தான் பார்த்துக்கொள்வதாக கூறிய அவர், மற்றவர்கள் யாரும் தலையிட வேண்டாம் எனவும் முடிவை மாற்றிக்கொண்டார் என கூறப்படுகிறது.

News December 31, 2025

காலண்டரும்.. புது வருஷமும்!

image

புது வருடம் வந்தாலே, எந்த கடையில் காலண்டர் தருவார்கள் என தேடுபவர்களே அதிகம். சிறு அளவில் வியாபாரம் செய்தாலும், உரிமையாக காலண்டரை கேட்டு வாங்குபவர்கள், பெரிய ஷாப்பிங் என்றால் அந்த சிறு கடைகளை மறந்துவிடுகிறார்கள். இப்படியானவர்களை பார்க்கும் போது, ‘ஆன்லைனிலும், மால்களிலும் ஷாப்பிங் செய்யும் உனக்கு, சிறு கடைகளின் காலண்டர் எதற்கு?’ என்றுதான் கேட்க தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!