News January 7, 2026

BREAKING: மாதம் ரூ.2,500 – புதுச்சேரி CM அறிவிப்பு

image

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப‌ அட்டை வைத்துள்ள, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் பத்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, வரும் ஜனவரி 12ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் பொங்கலுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் பிப்ரவரி 7-ந்தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!