News March 29, 2026
BREAKING: மாதந்தோறும் ₹4,000.. விஜய் அறிவித்தார்

தமிழ்நாட்டில், இளைஞர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் PhD படிப்பு வரை ₹20 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என புதிய தேர்தல் வாக்குறுதியை விஜய் அறிவித்துள்ளார். அதேபோல், டிகிரி படித்து 29 வயது நிரம்பிய வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹4,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 11, 2026
பாப்பிரெட்டிப்பட்டியில் கூண்டோடு விலகிய நிர்வாகிகள்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட மோளையானூர், போதகாடு மற்றும் பள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து திமுகவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு வேட்பாளருமான கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்கு அதிமுக சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
News April 11, 2026
10, +2 தேர்வு முடிவுகள் தேதி.. புதிய செய்தி வந்தது

10, +2 பொதுத்தேர்வு வெளியாகும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 8-ல் 12-ம் வகுப்பு, மே 20-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், தேர்தல் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணியில் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாம். இதனால், தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியில் மாற்றம் இருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.