News March 31, 2025
BREAKING :மதுரையில் என்கவுண்டர் – ஒருவர் பலி

மதுரை மாவட்டம் சிந்தாமணி அருகே போலீஸ் என்கவுண்டரில் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் சுட்டுக்கொலை. காரில் கஞ்சா கடத்தி சென்ற போது போலீசார் துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது சுபாஷ் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழப்பு.கொல்லப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
மதுரை: காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

அவனியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகள் ஆனந்தி(26). அதே பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜரத்தினம் தென்காசியில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். 2 குழந்தைகளுடன் தனித்து இருந்த ஆனந்தி மன அழுத்தத்தில் விஷம் குடித்து நேற்று மயங்கி விழ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சி.!

அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இந்த ஆண்டு சித்திரை பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம் வரும் ஜன. 23 தேதி நடக்கிறது. அதன்படி காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும் மதியம் 1:30 முதல் 2:15 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் முகூர்த்த நிகழ்ச்சி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற உள்ளது, என கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.