News December 25, 2025

BREAKING: நாளை முதல்.. அரசு வெளியிட்டது

image

ரயில் கட்டண உயர்வு நாளை(டிச.26) முதல் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சாதாரண வகுப்புகளில் 215 km வரை விலை மாற்றமில்லை. 215 கிமீக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 1 பைசா அதிகரிக்கும். மேலும், மெயில்& AC இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2 பைசா அதிகரிக்க உள்ளது. 500 கிலோ மீட்டர்களுக்கு AC இல்லாத வகுப்புகளில் தற்போது உள்ள விலையை விட ₹10 அதிகமாகும்.

Similar News

News December 31, 2025

குரங்கு படத்தை இயக்கும் A.R.முருகதாஸ்!

image

தனது அடுத்த படத்தில் குரங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற உள்ளதாக A.R.முருகதாஸ் தெரிவித்துள்ளார். அந்த குரங்கு கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட உள்ளதாகவும், உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே இந்த கதை மனதில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கதையைத்தான் முதல் படமாக எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும், குழந்தைகளை இலக்காகக் கொண்டு இப்படம் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 31, 2025

BREAKING: 2026 பிறந்த உடனே அதிர்ச்சி

image

புத்தாண்டு பிறந்த சில மணி நேரங்களே ஆன நிலையில், ஜப்பான் மக்களை பெரும் சோகம் சூழ்ந்துள்ளது. 6 ரிக்டர் என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடலின் 19.3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் சேதாரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக, இன்று பகலில் 3.4 ரிக்டர் என்ற அளவில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News December 31, 2025

நாளை முதல் வரும் மாற்றங்கள்

image

2026 ஜனவரி 1-ம் தேதி முதல் நாட்டில் சில விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளன. புத்தாண்டு தொடக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்வது மிக அவசியம். அவை என்னென்ன மாற்றங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!