News February 23, 2026
BREAKING: நாகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மூன்று தொகுகளிலும் சேர்ந்து மொத்தம் 5,27,947 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,59,620 பேரும், பெண் வாக்காளர்கள் 2,68,299 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 29 பேரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் 2,909 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News February 24, 2026
நாகை: டிராக்டர் வாங்க 80% மானியம்!

நாகை மக்களே.. SMAM திட்டத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
News February 24, 2026
நாகை: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

நாகை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய<
News February 24, 2026
நாகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

நாகை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


