News January 21, 2026
BREAKING: தென்காசியில் சுட்டு பிடிக்க உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலங்களை காட்டுப் பன்றிகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல குழு அமைக்கபட்டு உள்ளது. விவசாயிகள் தகவல் தெரிவிக்க எண்கள் கொடுக்கபட்டுள்ளது. கடையநல்லூா் – 7806846467, சிவகிரி -9629089469, புளியங்குடி – 9489780210, குற்றாலம் -9788232000, தென்காசி -9842685856, ஆலங்குளம் -9965032841 தொடா்பு கொள்ளலாம். ஷேர்!
Similar News
News January 27, 2026
தென்காசி விடுமுறை விடாத 67 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தலைமையில் 162 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விதிமீறலில் ஈடுபட்ட 67 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அந்த உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
News January 26, 2026
தென்காசி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப EASY..

தென்காசி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News January 26, 2026
தென்காசி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

தென்காசி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க


