News January 10, 2026

BREAKING: தூத்துக்குடியில் 2 டி.எஸ்.பி மாற்றம்

image

தூத்துக்குடி சரகம், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அசோகன் மதுரை மாவட்டம் தீடீர் நகர் உதவி காவல் ஆணையராக மாற்றம் செய்யபட்டுள்ளார். மணியாச்சியில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அருள் மதுரை மாநகர உதவி காவல் ஆணையராக மாற்றம் செய்யபட்டுள்ளார். தமிழநாட்டில் மட்டும் 24 துணை காவல் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.

Similar News

News January 26, 2026

தூத்துக்குடி: இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News January 26, 2026

தூத்துக்குடி அருகே விபத்தில் ஒருவர் பலி

image

தெய்வச்செயல்புரம் அருகே சிங்கத்தாகுறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(35). இவர் தனது டூவிலரில் பாலையங்கோட்டை மெயின் ரோட்டில் சென்ற போது கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுந்தர்ராஜ் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!