News January 18, 2026
BREAKING: தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே காவல் ஆய்வாளர்கள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் 46 உதவி காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.
Similar News
News February 6, 2026
தூத்துக்குடி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

தூத்துக்குடி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
தூத்துக்குடி: போட்டி தேர்வு மாணவர்களுக்கு குட் NEWS

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே தேர்வுக்கு பிப்.11ம் தேதி காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று பதிவு செய்து பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News February 6, 2026
தூத்துக்குடி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி நாள்

உச்சநீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் உடன் ஆய்வு உதவியாளர் (Supreme Court Law Clerk 2026) பதவியில் 90 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் நிலையில் சட்டம் படித்தவர்கள் <


