News April 13, 2026
BREAKING: திருப்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி!

திருப்பூர் பெருமாநல்லூரில் நாளை தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மற்றும் பரப்புரை மேற்கொள்ளக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அவிநாசி புறவழிச்சாலை பகுதியில் ரோடு ஷோ செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருமாநல்லூர் பிரச்சாரத்தின் போது 8 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். பெருமாநல்லூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.