News November 14, 2025

BREAKING: திமுகவில் இணைந்த உடன் முக்கிய பதவி

image

திமுகவில் இணைந்த அதிமுக Ex MP மைத்ரேயன், திமுக கல்வியாளர் அணியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இணைந்த சில நாள்களிலேயே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, திமுகவின் சீனியர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 12, 2026

தங்கம்: 50% விலை குறைகிறது.. அட்சய திருதியை ஆஃபர்!

image

அட்சய திருதியை(ஏப்.19) முன்னிட்டு பல நகைக் கடைகளில் குறைந்த செய்கூலி, சேதாரத்தில்(Wastage) 50% விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால், கடந்தாண்டை விட முன்பதிவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், விற்பனை அமோகமாக இருக்கிறது என்றார். சென்னையில் தற்போது ஒரு சவரன் ₹1,12,800-க்கு விற்பனையாகிறது.

News April 12, 2026

சென்னையில் ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரி கத்தி குத்து!

image

பெரவள்ளூர் பகுதியில் வசிக்கும் முருகன் (49) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 9ம் தேதி, வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் போலீசார் திவிஷ்யாதவ் (30) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!